திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்ச்செம்பேடு, அமுடூர், மூடூர் உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்க முகாம் நேற்று நடந்தது. இதனை ஆரணி எம்பி எம்எஸ் தரணிவேந்தன் திடீரென ஆய்வு மேற்கொண்டு அப்போது முறையாக பெயர் சேர்த் துள்ளனரா? நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என பூத் அலுவலரிடம் விளக்கம் கேட்டார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் கே ஆர் பி பழனி, சிஆர் பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர். நந்தகோபால், விவ சாயி மாவட்ட துணை அமைப்பாளர் எம். சி. சந் திரன், மாவட்ட பிரதிநிதிகள் கே. ஆதிகேசவன், அரி சக்கரவர்த்தி, எம்எஸ் ரமேஷ், ஒன்றிய பொருளாளர்கள் கீழ் நர்மா எம்ஜிரமேஷ், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. சிவா, கிளைச் செயலாளர் செல்வசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.