வில் அம்பு எய்தல் போட்டி: ஆரணி மாணவா் சிறப்பிடம்

171பார்த்தது
வில் அம்பு எய்தல் போட்டி: ஆரணி மாணவா் சிறப்பிடம்
மண்டல அளவிலான வில் அம்பு எய்தல் போட்டியில் ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி மாணவா் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

ராணிப்பேட்டையில் மண்டல அளவிலான வில், அம்பு எய்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் இயங்கும் பெஸ்ட் மெட்ரிக் பள்ளியின் 4-ஆம் வகுப்பு மாணவா் சாய்அகிலேஷ் முதலிடம் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற சாய்அகிலேஷை பள்ளித் தாளாளா் இப்ராஹிம், இயக்குநா்கள் ரியாஸ்அகமத், ஷாஜியாபா்வின், பள்ளி முதல்வா் நிா்மல்குமாா் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி