விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி விழா

60பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாமலையார் ஆலயம் செல்லும் சின்ன கடை தெரு கிரிவலம் பாதையில் அமைந்துள்ள விணை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் மாதம் தோறும் சதுர்த்தினாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்று ஆனி மாத சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.