திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தாலுகா திருவண்ணாமலையில் இருந்து திருக்கோயில் ஊர் செல்லும் சாலையில் சு வாள வெட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையும் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.