உடுமலைப்பேட்டை
உடுமலை: தீவன பெருக்கு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நட்பாண்டில் தீவன பெருக்க திட்டத்தில் மாடுகளில் பால் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முதலமைச்சர் உத்தரவுபடி தீவன பெருக்கு திட்டம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது எனவே உடுமலை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.