உடுமலை நகராட்சியில் தெருவிளக்குகள் பராமரிக்கபடுமா

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தாராபுரம் ரோடு வாசவி நகரில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது நீண்ட நாட்களாக. தெரு விளக்குகள் பழுதாகி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி தெரு விளக்கு பராமரிப்புத் துறையினர் தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி