உடுமலையில் நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருமா?

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சில வருடங்களுக்கு முன் ஒரு கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல வருடங்கள் ஆகியும் தற்போழுது வரை திறக்கப்படாமல் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி