திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து செட்டிகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயில் தற்பொழுது புதர் மண்டி காணப்படுகின்றது இதனால் தண்ணீர் பாசனத்துக்கு வழங்கும் போது தண்ணீர் வழித்தடம் மாறி செல்ல வாய்ப்புள்ளது எனது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்