உடுமலையில் ஆபத்தான மேல்நிலைத் தொட்டி இடிக்கப்படுமா

67பார்த்தது
உடுமலையில் ஆபத்தான மேல்நிலைத் தொட்டி இடிக்கப்படுமா
திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி நகர் பகுதியில் அண்ணா குடியிருப்பு காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் உபயோகிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது கட்டப்பட்ட 60 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி எந்நேரத்திலும் விழும் அபாயத்தில் காணப்படுகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி