திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் நால்ரோடு பகுதியிலிருந்து திருப்பூர் பொள்ளாச்சி தாராபுரம் உடுமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் சந்திக்கின்றன இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் அதிக அளவு வாகனங்கள் உள்ள நிலையில் இங்கு தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில்
தற்போது வரை அமைக்கப்படவில்லை இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் தானே தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்