உடுமலை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படுமா??

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் இப்பகுதியில கட்டப்பட்ட சுகாதார வளாகம் பணிகள் முடிந்தும் காட்சி பொருளாகவே உள்ளது எனவே பயன்பாடு இல்லாமல் உள்ள சுகாதார வளாகத்தை திறக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி