திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலைகள் தற்போது வனப்பகுதிகள் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் நிலப்பரப்பை நோக்கி வனவிலங்குகள் வர துவங்கியுள்ளன குறிப்பாக காட்டு யானைகள் அதிகம் வர துவங்கியுள்ளதால் வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது அதிக ஒலி எழுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.