திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பொன்னாளம்மன் சோலை சாம்பல் மேடு பகுதியில் நேற்று இரவு ஐந்துக்கு மேற்பட்ட காட்டிய அணிகள்
விவசாயி ஒருவரின் தென்னந்தோப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது இதை தென்னங்கன்றுகள் மற்றும் பம்பு செட் மோட்டார் போன்றவற்றை சேதப்படுத்தி உள்ளதால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் ஆய்வு செய்து ஒரு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்