திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைகளில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது முதல் சுற்று 24ஆம் தேதி நிறைவு செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் சுற்று மார்ச் 13ஆம் தேதி வழங்கப்பட்டு ஏப்ரல் 9ஆம் தேதி நிறைவு பெற்றது எந்த நிலையில் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் நாளை தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது