உடுமலையில் இளநீர் விலை இரண்டு ரூபாய் உயர்வு

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்து வார விலை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு முப்பது ரூபாய் என நின்னையும் செய்யப்பட்டுள்ளது அதன்படி ஒரு டன் இளநீரின் விலை 1450 ரூபாய் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடந்த மாதத்தை விட தற்பொழுது இளநீர் வரத்து கணிசமாக குறைந்துள்ளது என இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி