திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு மறையூர் காந்தலூர் தூவானம் போன்ற பகுதிகளில் மழை குறைந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து 95 கன அடியாக உள்ளது. தற்சமயம் மொத்த அமராவதி அணை 90 அடியில் 87. 87 அடியாகவும் நீர் வெளியேற்றம் 550கன அடி என்பது குறிப்பிடத்தக்கது