உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு பூவானம் காந்தலூர் போன்ற பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது இந்த நிலையில் தற்போது மழை குறைந்ததால் இன்று நீர்வரத்து 989 கனஅடியாக குறைந்துள்ளது தற்சமயம் அமராவதி அணை மொத்த 90 அடியில் 79. 93 அடியாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி