உடுமலை தளி ரோட்டில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு!

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை தளிரோடு
வழியாக மூணாறு மறையூர் திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர் விமலையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து மெர்சல் ஏற்படுகின்றது எனவே போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணிகள் ஈடுபட்டு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி