உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

7பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு தினம் ஏராளமான விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வரத்து அதிகரிக்கும் காரணமாக பீன்ஸ் விலை 105 க்கு மேல் விற்பனையாகி வருகின்றது இதேபோல வெண்டைக்காய் ரூ 40க்கும், புடலங்காய் ரூ. 32 க்கும், அவரை ரூ. 65க்கும், சின்ன வெங்காயம் ரூ. 64 க்கும் உட்பட பல்வேறு காய்கறிகள் சற்று விலை உயர்வை சந்தித்து உள்ளன என உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி