உடுமலையில் வேணுகோபாலகிருஷ்ணர் கோயிலில் வருண ஜெப வழிபாடு

50பார்த்தது
உடுமலையில் வேணுகோபாலகிருஷ்ணர் கோயிலில் வருண ஜெப வழிபாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவளவாடி கிராமத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலக உயிர்கள் இன்புற்று வாழவும், மாதம் மாறி மழை பெய்து நீர்வளம் மிகுந்த விவசாயம் மற்றும் தொழில் வளம் திறக்கவும், உலக நன்மை வேண்டியும் ஜெப கூட்டு பிராத்தனையும், 108 அபிஷேகம் மற்றும் ஹோமம், அபிஷேகப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி