திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு நகர பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்கவும் மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மலர்
தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பேருந்து நிலையம்
பகுதியில் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா, நகர பொதுச் செயலாளர்கள், சீனிவாசன், தம்பிதுரை, நகரத்துணை தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், நாச்சியப்பன், கணேஷ் ஆனந்த் , செல்வி, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ் ,
நகர செயலாளர்கள் ஹரிஹரன் மணிவண்ணன் முருகேசன் பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நமோ ஸ்ரீனிவாசன், இளைஞர் அணி நகர பொதுச்செயலாளர் சரவணன் உடுமலை நகர தொழில்துறை செயலாளர் ஐயப்பன் உடுமலை நகர மகளிர் அணி தலைவர் ரதி, பூத் கமிட்டி தலைவர்கள் ஹேமா நாராயணன் தாமோதரன் ஏரிப்பாளையம் , தன்ராஜ் செந்தில்குமார், கனகராஜ், கோபி, ஆறுமுகம், ஜெயபால், சுரேஷ் , கோகுல லட்சுமி, ஜோதி , குமரகுரு, ராஜேஷ் சம்பத்குமார் , பலர் கலந்து கொண்டனர