திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் வழியாக உடுமலை கால்வாய் செல்கின்றது இந்த நிலையில் சுடலை ஆண்டவர் கோவில் பின்புறம் குறுகிய பாலம் வழியாக ஏராளமான குடியிருப்புகளுக்கு செல்ல கால்வாய் குறுகிய பாலம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது தற்போது பாலம் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் மற்றும் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்