உடுமலையில் மழைநீர் வடிகாலை தூர் வார வலியுறுத்தல்

77பார்த்தது
உடுமலையில் மழைநீர் வடிகாலை தூர் வார வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ நகரில் இருந்து பழனி ரோடு செல்லும் ரோட்டில் மழை நீர் வடிகால் தற்போழுது புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே மழை நீர் அதிகாலை தூர்வாரக் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி