உடுமலை: அமராவதி அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து தற்போழுது பாசன தேவை மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தற்போழுது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன் அதிக அளவு தண்ணீர் வந்ததால் அணை மொத்த 90 அடியில் 80 அடியை தாண்டியுள்ளது. எனவே மாவட்ட எல்லை மட்டுமல்லாமல் கரூர் மாவட்டத்திற்கும் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதன் வாயிலாக தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெருகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி