திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சிக்கு
உட்பட்ட வ உ சி வீதியில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு உள்ளன இந்த நிலையில் சர்தார் வீதி வ. உ. சி வீதி சந்திக்கும் பகுதியில் சாலை ஓரம் மரக்கிளையில் அதிகமாக உள்ளன இதனால் அடிக்கடி உயரமாகன வாகனங்கள் செல்லும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளது