உடுமலை: வேகத்தடைக்கு வெள்ளைக்கோடு அவசியம்

2பார்த்தது
உடுமலை: வேகத்தடைக்கு வெள்ளைக்கோடு அவசியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணைகளில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியே கல்லாபுரம் -எலைய முத்தூர் கிராமத்துக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 
இதில் வளைவு மற்றும் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகளில் ஆங்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன ஆனால் அதை அடையாளப்படுத்தும் வெள்ளை கோடு வரையப்படவில்லை எனவே வேகத்தடையில் வெள்ளை கோடு அடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி