உடுமலை: திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை குறைந்து வருவதால் அனைத்து நீர்வரத்து பாலாற்றில் குறைவாக உள்ளது. இந்த நிலையில் பி ஏ பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் அனைத்து 763 கன அடி நீர் வரத்தும், தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த அறுபது அடியில் 49.37 அடியாகவும் நீர் வெளியேற்றம் பாசனத்திற்கு 1152 கனஅடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி