திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த இளம் சமூக சேவகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உடுமலைப்பேட்டை திருமூர்த்தி மலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடும்பத்திற்கு அரிசி சிப்பம் வீதம் 100 குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 1) நடைபெற்றது