திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் முலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே நீர் இருப்பு உள்ளதால் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாச நிலங்களுக்கும் சம்பா பரவினில் சாகுபடிக்கு நீர் வழங்கவும் மற்றும் மற்ற பாச நிலங்களுக்கு நீர் திறக்கும் காலத்தை நீடிக்க வேண்டுமென அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அமராவதி அணையின் மொத்த 90 அடியில் 87. 50 அடியாக நீர்வரத்து 508 கண்ணாடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது