உடுமலை: கண்டியம்மன் கோவில் புனரமைப்பு செய்ய வலியுறுத்தல்

82பார்த்தது
உடுமலை: கண்டியம்மன் கோவில் புனரமைப்பு செய்ய வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பழைமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது இரு கருவறை ஒரே தெய்வம் என பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலை சுற்றிலும் பல்வேறு தொல்லியல் சின்னங்கள் உள்ளன பல்வேறு காரணங்களால் கோவில் பராமரிப்பு இன்றி உள்ளதால் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி