உடுமலை: குண்டும் குழியுமான சாலை பராமரிக்க வலியுறுத்தல்

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் ஐஸ்வர்யா நகர் உட்பட பல பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கற்கள் தொடர்ந்து சிதிலம் அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் சாலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி