திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் தளி ரோட்டில் உள்ளது வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கடையின் மேற்கோரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் தற்பொழுது மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது