திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை ரோட்டில் தேவனூர் புதூர் உள்ளது மாவட்ட எல்லையில் இந்த கிராமத்திற்கு பொள்ளாச்சி உடுமலையிலிருந்து 20-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன இங்கிருந்து பலர் பல்வேறு தேவைகளுக்கு வெளியூர் சென்று வருகின்றனர் ஆனால் பயணிகள் நிழல் கூறி இல்லாத காரணத்தால் பல மணி நேரம் வணிக வளாகங்கள் முன்பு நிற்க வேண்டி உள்ளதால் இங்கு பயணிகள் நிழற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.