உடுமலை: கவிராயர் மணிமண்டபத்தில் நாளை படிப்பகம் திறப்பு!

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயண கவிராயர் மணிமண்டபத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடிமை பொருள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து பல ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நாளை காலை 9: 45 மணியளவில் செய்தித்துறை அமைச்சர் அமைச்சர் சாமிநாதன் திறந்து வைக்க படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி