திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணி கவிராயரின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு புத்தகம் வாசிப்புக்கான நூலகமாகவும் பயன்படுகின்றது பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன நாள்தோறும் காலை நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மண்டபத்தில் புத்தகம் வாசித்து பயன்படுத்தி வருகின்றனர் மேலும் போட்டித் தேர்வுக்கு எழுதும் மாணவ மாணவிகளும் அதிக அளவு வறுமைகள் போதிய அளவு புத்தகங்கள் இல்லாத நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து போட்டி தேர்வுகளுக்கு கூடுதல் புத்தகங்கள் வைக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.