உடுமலை: பிரதான சாலையில் தெருவிளக்குகள் பழுது

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை தாராபுரம் சாலையில் சாலையின் இருபுறமும் ஏராளமான வணகி நிறுவனங்கள் உள்ளன இந்த நிலையில் குறிப்பிட்ட இடங்களில் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தெருவிளக்குகளை பழுது பார்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி