திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ஐஸ்வர்யா நகர் பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் மற்றும் முருகன் கோவிலில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மோகனப்பிரியா சரவணன், மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட சுயேச்சைகள் இணைப்பு மாவட்ட பொறுப்பாளர் கண்ணாயிரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் புளியோதரை வழங்கப்பட்டது.
உடுமலை நகர தலைவர் பாலகுரு, குட்டியப்பன், ஜோதிஸ்வரி கந்தசாமி, வடுகநாதன், வழக்கறிஞர் சீனிவாசன், உமா குப்புசாமி, மணிவண்ணன், கண்ணப்பன், ஹரிஹரன், தம்பிதுரை, பாலசுப்பிரமணியம், பொன் பெருமாள், குருசாமி, தங்கவேல், பார்த்திபன், பிரபா, ஜீவதர்ஷினி, சிவராஜ், திருமுருகன், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்