உடுமலை: அரசு நடுநிலை பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கம்!

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி காமராஜர் நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இன்று உடுமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து 4 மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அப்போது குழந்தை செல்வங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் முருகேசன் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் செல்வராஜ் பெரிய கோட்டை ஊராட்சி துணை தலைவர் விசுவநாதன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன் , ஒன்றிய நிர்வாகிகள் பாலு அழகு செல்லதுரை மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி