திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டுக்கு உட்பட்ட அனுஷம் நகர் 100 அடி ரோடு பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அதிகமாக உள்ளன இந்த நிலையில் இப்பகுதியில் தற்பொழுது மின் கம்பத்தில் மின் ஒயர் தாழ்வாகத்தான் தொங்கி வருகின்றது இதனால் மின்விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்