உடுமலை: 14ஆம் தேதி ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில கூட்டம்!

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் மற்றும் கண் சிகிச்சை முகாம் வரும் 14ஆம் தேதி காலை 9 மணி அளவில் வாணி மாஹலில் நடைபெற உள்ளது இதில் 70 வயது நிறைவடைந்த மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் இலவச கண் பரிசோதனை முதல் நடைபெறுகிறது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மோகன் மாநில பொருளாளர் மாதவன் உடுமலை நிர்வாகிகள் கூட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி