உடுமலை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கூட்டம

67பார்த்தது
உடுமலை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கூட்டம
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளை கூட்டம் நடைபெற்றது துணைத் தலைவர் ரகோத்தமன் தலைமை வகித்தார் கூட்டத்தில் பழைய ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் சாமிநாதன் துணைத்தலைவர் காளியப்பன் இணை செயலாளர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி