திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு சாகுபடி செய்த நிலையில் தற்பொழுது விதை வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக நடவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் எனவே சாகுபடி பரப்பு குறைவது தடுக்க தோட்டக்கலைத் துறை வாயிலாக நாற்றுகள் விநியோகிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.