திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் அருகில் ராமசாமி நகர் பழனி ஆண்டவர் நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கேட்டு உள்ளது பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அவசர தேவைக்கு செல்வோர் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் எனவே இங்கு ரயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும் என நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.