உடுமலை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி உத்திரவாதம் அளிக்க வேண்டும், QPMS ஒப்பந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், PF பிடித்த தொகைக்கு ரசீது வழங்க வேண்டும், மாத சம்பள பட்டியல் வழங்க வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலை மணி தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன்குமார், மேனாள் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சக்தி

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட பொறுப்பாளர் உடுமலை இப்ராஹிம் அலி கிருத்துவ சமூக நீதிப் பேரவை பாஸ்டர் மோகன்ராஜ்
உடுமலை நகரச் செயலாளர் ரவிக்குமார் உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல், அரசு போக்குவரத்து தொழிற்சங்க பழனி மணி
குடிமங்கலம் ஒன்றிய செயலாளர்,
வாவாடி முருகேசன்,
முத்துசாமி புக்குளம் மணிகண்டன் கார்த்தி அறிவொளிமுத்து,
துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மைய
அரசு மருத்துவமனை
பொறுப்பாளர்கள் ஜெயா மாரியம்மாள் காளீஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி