திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதால் வரும் திங்கட்கிழமை 7-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர் புதூர் செல்லப்பம்பாளையம் கரட்டூர் ராவணபுரம ஆண்டியூர் சின்னபொம்மன் சாலை பாண்டியன் கரடு எரிசனம்பட்டி வல்லகுண்டபுரம் வலையபாளையம் எஸ் நல்லூர் அர்த்தநாராயபாளையம் புஙுகமத்தூர் பகுதியில் மின் நிலையம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.