உடுமலை: மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

75பார்த்தது
உடுமலை: மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மின்சார வாரியம் அலுவலகம் பகுதியில் இன்று ஆரம்ப நிலையில் உள்ள மாலை பணிகள் நடக்க வேண்டும் முன் வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மையப்படுத்தி நடவடிக்கை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி