திருப்பூர் மாவட்டம்
உடுமலை பழனி சாலையில் அமைந்துள்ள டாட்வில் மழலையர் பள்ளியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது விழாவை பள்ளி நிறுவனர் சௌந்தர்ராஜன் துவக்கி வைத்தார் தாளாளர் ஸ்வேத வெங்கடலட்சுமி தலைமையேற்றார் ட்ரஸ்ட்டி பிரவீன் சிறப்புரை ஆற்றினர். 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் 200 பெற்றோர்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர் விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளான பரமபதம் பாண்டி தாயம் பல்லாங்குழி ஆகிய விளையாட்டு போட்டிகள் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டன மழலைகள் மகிழ்வுடன் பங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்