திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் படி இரவு நேர பணியில் இருந்த காவலர்கள் நேற்று இரவு மத்திய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதியில் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் பகுதிகளில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர் மேலும் பொது மக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.