உடுமலை: மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி மனு

81பார்த்தது
உடுமலை: மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி மனு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் ஆலமரத்தூர் நெகமம் துணை மின் நிலையங்களில் இருந்து 35க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. மேற்கண்ட கிராமங்களுக்கு முன்னுரிமை மின்சார இணைப்பு இல்லாமல் இருப்பதால் விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் முடங்கி வருகின்றன. நீண்ட காலமாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி