உடுமலை: பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வழி வகுத்தல்

71பார்த்தது
உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வழி வகுத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி தாராபுரம் ரோடு உடுமலை செஞ்சேரிமலை ரோடும் சந்திக்கும் பகுதியில்
இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன சந்திப்பு பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாத காரணத்தால் அடிக்கடி வாகன நெருசில் ஏற்படுகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இங்கு பஸ் ஸ்டாண்ட் நமக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி